FLASH NEWS

&title=CNN-IBN &content= POI CHEITHI VELIYIDUVATHIL MUTHALIDAM CNN-IBN

Monday, March 28, 2011

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் ஓட்டு வேட்டை

தொண்டாமுத்தூர் தொகுதி எஸ்.டி.பி.ஐ-யின் வேட்பாளர் T.M.உமர் கத்தாப் 28/3/2011 திங்களன்று அல்-அமீன் காலனி, பிலால் நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று எஸ்.டி.பி.-க்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.

வேட்பாளருடன் நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.-தொண்டர்கள் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.

No comments:

Post a Comment