தொண்டாமுத்தூர் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் டி.எம்.உமர் கத்தாப் அவர்களை ஆதரித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநிலத்தலைவர் எ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் கோவை லாரி பேட்டையில் பிரச்சாரம் செய்தார்.
ஏராளமான வாக்காளர்களும், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment