FLASH NEWS

&title=CNN-IBN &content= POI CHEITHI VELIYIDUVATHIL MUTHALIDAM CNN-IBN

Tuesday, March 29, 2011




எஸ்.டி.பி.ஐ.யின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் டி.எம்.உமர் கத்தாப் 29/3/2011 அன்று கரும்புக்கடை சாரமேடு பகுதியில் சூராவளிப்பிரசாரத்தைத் தொடர்ந்தார்.

அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று எஸ்.டி.பி.-க்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.

வேட்பாளருடன் நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.-தொண்டர்கள் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.

No comments:

Post a Comment