FLASH NEWS

&title=CNN-IBN &content= POI CHEITHI VELIYIDUVATHIL MUTHALIDAM CNN-IBN

Sunday, March 27, 2011

எஸ் டி பி ஐ கோவை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் எஸ் டி பி ஐ வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாரமேடு பகுதியில் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர் தலைமையில் 27/3/2011 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் செய்யது இப்ராஹீம், பாப்புலர் பிரன்ட் ஆப் இநதியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பக்ருதீன்,
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் மாவட்டதலைவர் கே.ராஜா உசேன், எஸ் டி பி ஐ-இன் மாநிலப் பொருளாளர் அம்ஜத் ஆகியோர் தொண்டாமுத்தூர் தொகுதியின் எஸ் டி பி ஐ வேட்பாளர் டி.எம்.உமர் கத்தாப் அவர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் அஷ்ரப் நன்றி கூறினார்.

1 comment:

  1. dear brother, please add images on the program, we will pray for the almighty allah, sdpi will defeat all anti national forcese like a rss and fake secularism party,sdpi rule our nation very soon insa allah,with best wishes and prays, ABUSHAMEEL.

    ReplyDelete