கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் எஸ் டி பி ஐ வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாரமேடு பகுதியில் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர் தலைமையில் 27/3/2011 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் செய்யது இப்ராஹீம், பாப்புலர் பிரன்ட் ஆப் இநதியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பக்ருதீன், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் மாவட்டதலைவர் கே.ராஜா உசேன், எஸ் டி பி ஐ-இன் மாநிலப் பொருளாளர் அம்ஜத் ஆகியோர் தொண்டாமுத்தூர் தொகுதியின் எஸ் டி பி ஐ வேட்பாளர் டி.எம்.உமர் கத்தாப் அவர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் அஷ்ரப் நன்றி கூறினார்.
dear brother, please add images on the program, we will pray for the almighty allah, sdpi will defeat all anti national forcese like a rss and fake secularism party,sdpi rule our nation very soon insa allah,with best wishes and prays, ABUSHAMEEL.
ReplyDelete